இனி பொதுமக்கள் சந்திப்பு திங்கட்கிழமைகளில்!

அரச அலுவலகங்களின் பொது மக்கள் சந்திப்பு தினத்தை திங்கட்கிழமைக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் பொது மக்கள் சந்திப்பு தினம் புதன் கிழமைகளில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!