சுகாதார அமைச்சின் அதிரடி தடை!

கலந்துரையாடல்கள், ஊரவலங்கள், திருவிழாக்கள், கண்காட்சிகள், இசை நிகழ்வுகள் உட்பட அந்தியாவசியமற்ற நிகழ்வுகளை நடத்த மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு இன்று (6) சற்றுமுன் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!