சிலாபம் வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று!

சிலாபம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவர் இரணவில வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!