எடப்பாடியைச் சந்திக்கினார் ஸ்டாலின்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க உள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் வீட்டில் இந்த சந்திப்பு இன்று காலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!