கைதுக்கு தடை கோரிய ரியாஜ் மனு நிராகரிப்பு!

தான் கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்க கோரி ரிஷாட் பதியுதீன் எம்பியின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் பயங்கரவாதம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ரியாஜ் பதியுதீன் மீளவும் கைது செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!