குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளைக்கும்பல் சிக்கியது!

யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்

கைது செய்யப்பட்டவர்களிட மிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான- திருடப்பட்ட 20 பவுண் நகைகள் 3,மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட மின் மோட்டர்கள் ,மற்றும் பல்வேறுபட்ட வீட்டுத் தளபாடங்களும் மீட்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!