16 ஆவது தொற்றாளர் மரணம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கொழும்பு 2 ஐ சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தார். இலங்கையில் இது 16 ஆவது கொரோனா மரணமாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!