தீபாவளிப் பண்டிகை : சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

தீபாவளிப் பண்டிகை தொடர்பாக சுகாதார அமைச்சு விசேட சுகாதார வழிகாட்டல்களை அறிவித்துள்ளது.

இதன்படி சமய வழிபாடுகள் , பூஜைகள், சமூக ஒன்றுகூடல்கள், தோட்டப்பகுதிகள் மற்றும் கிராமங்களில் ஒன்றுகூடுதல் போன்ற நடவடிக்கைகளுக்கான அனுமதி பரிந்துரைக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!