கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சராக லோஹன்

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சராக லோஹன் ரத்வத்த பதவியேற்றுள்ளார்.

இன்று (02) அவர் பதவியேற்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!