காயமடைந்த கைதி தப்பி சென்று மீண்டும் சிக்கினார்!

மஹர சிறை மோதலில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் நேற்று (02) இரவு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று (03) சற்றுமுன் குறித்த கைதி ஒருகொடவத்தயில் வைத்து சிறைப் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!