மண், மணல் அகழ்வு அனுமதி இனி அரசியல்வாதிகளுக்கு கிடையாது!

எந்தவொரு அரசியல்வாதிகளுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் மண், மணல் மற்றும் பாறை சுரங்க அகழ்வு அனுமதி வழங்கப்படாது என்று சுற்றுச்சூழல் அமைச்சு இன்று (22) தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!