விக்னேஸ்வரன் மன்னிப்புக் கோர வேண்டும்!

தமிழ் மக்களிடம் விக்னேஸ்வரன் மன்னிப்புக் கேட்கவேண்டும் என ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சரத் வீரசேகர கூறியது போல – வடக்கு , கிழக்கு மாணவர்கள் அல்லது இளைஞர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!