ரஞ்சனின் நாடாளுமன்ற ஆசனத்திற்கு அஜித் மானப்பெரும

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்திற்கு அஜித் மானப்பெரும பெயரிடப்பட்டுள்ளார்

இதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!