டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் நேற்றைய விற்பனை விலை 204.62 ரூபாவாக பதிவாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!