பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்படும் தினங்கள் அறிவிப்பு

எதிர்வரும் 21 ஆம் திகதி (வௌ்ளிக்கிழமை) இரவு தொடக்கம் 25 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வரையிலும் 25 ஆம் திகதி இரவு தொடக்கம் 28 ஆம் திகதி (வௌ்ளிக்கிழமை) அதிகாலை வரையிலும் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொருளாதார நிலையங்களும் மூடப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!