14 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளுக்கு முன்பதிவு

சீனாவிடம் 14 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளுக்கு இலங்கை முன்பதிவு செய்துள்ளது.

அவற்றில் 03 மில்லியன் தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூன் மாதமளவில் நாட்டிற்கு கிடைக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!