13 ஆயிரத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 38 ஆண்களும் 17 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை13,019 ஆக அதிகரித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!