இலங்கையில் தளமா? – அமெரிக்காவின் கருத்துக்கு சீனா பதில்.

சீன குடியரசின் இராணுவத் தளங்களாக அல்லது வசதி வழங்கும் நிலையங்களாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மாற்றப்படலாமென அமெரிக்காவின் கருத்துக்கு சீன தூதரகம் பதில் அளித்துள்ளது.

“அனைவரும் திருடுகிறார்கள் என திருடன் நினைக்கிறான்” எனவும், அமெரிக்கா தற்போது 750-க்கு மேற்பட்ட வெளிநாட்டு இராணுவ முகாம்களை பேணுகிறது என்றும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!