மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி வெளியானது

இயற்கை உரம் மற்றும் பொஸ்பரஸ் உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையில், அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

அத்துடன் இதன் ஊடாக, கிளைபோசேட் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!