உள்நாட்டு பால்மா விலையை அதிகரிக்க தீர்மானம்!

உள்நாட்டு பால்மாவின் விலையினை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை விட உள்நாட்டு பால்மாவின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென கால்நடை, பண்ணை அபிவிருத்தி, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பால்மா உற்பத்தியினை அதிகரிப்பதற்கு,  இந்த விலை  அதிகரிப்பு அவசியமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!