சீன வெளிவிவகார அமைச்சரின் பயணம் – தூதரகம் உறுதி!

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர், ஜனவரி 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் இலங்கையில் தங்கியிருப்பார். சீன- இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆவது நிறைவு, இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது. அதில் பங்கேற்பதற்கே, அவர் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார் என கொழும்பிலுள்ள சீன தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!