இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவிற்கு கொரோனா

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி அவர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!