பெருவில் வாகன விபத்து – 20 உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடானா Peruவில் இடம்பெற்ற  வாகன விபத்தில் சிக்குண்டு சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Peru நாட்டின் வடபகுதியில் பஸ்   ஒன்று  வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில்,  உயிரிழந்துவர்களில் சிறுவர்கள் நால்வர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த 30 பேர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!