ஜனவரி மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 16 தசம் 8 வீதமாக அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டு கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் பணவீக்கம்  16 தசம் 8 வீதமாக  அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் தரவுகளுக்கமைய இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஆண்டுக்கான பணவீக்கம் 14 வீதத்தில் இருந்து 16 தசம் 8 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!