அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்வாரா கோட்டாபய ?

அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த இராஜினாமா கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதியிடம் உத்தியோகப்பூர்வமாக இன்று கையளிக்கப்பட உள்ளது. 
   
நேற்றிரவு இடம்பெற்ற அவசர கூட்டத்தில், அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களில் கையொப்பமிட்டு, பிரதமரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!