20 திருத்தம் இல்லாது செய்யப்பட வேண்டும் – மைத்திரி

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 11 உறுப்பினர்களும் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றிற்கு அறிவித்தார்.

மேலும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை இல்லாது செய்ய வேண்டிய நடவடிக்கை எடுக்கப்ட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நிறைவேற்று அதிகார முறைமை இல்லாது செய்யப்பட வே ண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 20 ஆவது திருத்தம் இல்லாது செய்யப்பட்டு 19 ஆவது சரத்து திருத்ததுடன் நிறைவேற்றப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றிற்கு அறிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!