டொலரின் விற்பனை பெறுமதி தொடர்பில் வெளியான தகவல்

உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியை அறிவித்துள்ளது.

டொலரின் விற்பனை பெறுமதி இன்றைய தினத்தில் 370 ரூபாவாக காணப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!