21 வராவிட்டால் பதவி விலகுவேன்!

21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படாவிட்டால், தாம் அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தமது நிலைப்பாட்டினை குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!