மின் கட்டணமும் நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் புதிய மின் கட்டண திருத்தப் பட்டியல் அமுலாகவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு அமைவாக இவ்வாறு மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!