இளைஞனை எட்டி உதைக்கும் இராணுவ அதிகாரி!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞன் ஒருவரை தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அதில் இராணுவத்தினர் பிடித்துச் செல்லும் இளைஙஞனை லெப்.கேணல் தர அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!