சபை முதல்வராக சுசில் பிரேமஜயந்த நியமனம் ..!

சபை முதல்வராக   அமைச்சர்   சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்

அத்துடன் ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவாக  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!