தமிழகத்தில் புதிதாக 10 பொருட்களை அறிமுகப்படுத்தும் ஆவின் நிறுவனம்!

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் புதிதாக 10 புதிய பொருட்கள் அறிமுகம் செய்யவுள்ளது.
    
அதன்படி கோல்டு காபி , வெள்ளை சாக்லேட், வெண்ணெய் கட்டி, ஹெல்த் மிக்ஸ், பால் பிஸ்கட், பலாப்பழ ஐஸ்கிரீம், பாசந்தி, பாலாடை கட்டி, அடுமனை யோகர்ட், ஆவின் வெண்ணெய் முறுக்கு ஆகியவற்றை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்தப் புதிய பால் பொருட்கள் விற்பனையை ஆகஸ்ட் 20-ம் தேதி பால்வளத் துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைக்கவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!