உச்சத்தை தொட்டது பாணின் விலை..

பாண் றாத்தல் ஒன்றின் விலை  300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது

  கோது மா  விலை  அதிகரிப்பைத் தொடர்ந்து  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

இதன்படி 450 கிராம் பாண் றாத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவாக  அதிரிக்கப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!