“ரஷியாவை தண்டிக்க வேண்டும்” – ஐ.நா.வில் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்! September 23, 2022 9:56 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் பதிவு செய்யப்பட்ட வீடியோ உரை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அந்த பேச்சில் அவர் வலியுறுத்திய முக்கிய விஷயங்கள்:- * உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக ரஷியாவை தண்டிக்க வேண்டும்.* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடு பதவியை பறிக்க வேண்டும்.* சிறப்பு போர் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும், ரஷியா நடத்தியுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.* ரஷியாவின் சட்ட விரோதப் போரால் பேரழிவு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.* உக்ரைன் நாட்டுக்கு புதிய பாதுகாப்பு உத்தரவாதங்கள் தர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…