இலங்கையின் சொத்துக் கையிருப்பு அதிகரிப்பு!

கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்துக்கள் கையிருப்பு டிசம்பரில் 5வீதம் அதிகரித்து 1,896 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,806 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!