ஐக்கிய மக்கள் சக்தி உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும்!

பாராளுமன்றத்தில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிக்குமென கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதம் நாளைஇடம்பெறவுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!