வெலிக்கடை சிறை கூரை மீது வீசப்பட்ட பொதிகளில் பெருமளவு கைபேசிகள்!

வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீது வீசப்பட்டிருந்த 18 பொதிகளில் இருந்து 38 கைபேசிகள், 264 பட்ரிகள், 20 சிம்கள், 3.5 கிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த பொதிகள் நேற்று (15) இரவு சிறைச்சாலை சுவர் வழியாக வீசப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!