ஈரானை வாட்டி எடுக்கும் கொரோனா: பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு! சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 81 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் சுமார் 3,198 பேர் பலியாகியுள்ளனர்.…