Tag: குடியேற்றவாசிகள்

குடியேற்றவாசிகளை தொடர்ந்து துரத்தும் மரணம்- லிபியா விமானதாக்குதலில் 40 பேர் பலி

லிபியாவில் குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம் மீது இடம்பெற்ற விமானதாக்குதலில் 40ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் திரிபோலியின் புறநகர் பகுதியில்…
நீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்

அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் தந்தையும் இரண்டுவயது மகளும் நீரில் மூழ்கி இறந்து கிடப்பதை காண்பிக்கும் படம் உலகை உலுக்கியுள்ளது. ஓஸ்கார்…