Tag: பிலிப் டேவிட்சன்

அரசியல் குழப்பங்கள் இருந்தாலும் இலங்கையுடன் இணைந்து செயற்பட வேண்டும்! – அமெரிக்க தளபதி

இலங்கையில் அரசியல் கொந்தளிப்பு, இனப் பிரச்சினை போன்ற தடைகள் இருந்தாலும்,இராணுவ ரீதியாக இலங்கையுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும்…