சிங்­க­ள­வர்­கள் நல்­ல­வர்­க­ளாம்- கூறுகிறார் பௌசி!!

இலங்­கை­யில் வாழும் சிங்­கள மக்­கள் நல்­ல­வர்­கள். அவர்­கள் இன, மத வேறு­பா­டு­கள் பார்ப்­ப­தில்லை. அத­னா­லேயே சிங்­க­ளப் பிர­தே­சத்­தில் முஸ்லி­மான நான் பிர­தி­நி­தி­யாக உள்­ளேன். இவ்­வாறு நல்­லி­ணக்க இரா­ஜங்க அமைச்­சர் எச்.எம். பௌசி தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
இந்த நாட்­டில் வாழும் சிங்­கள மக்­கள் மிக­வும் நல்­ல­வர்­கள். அவர்­கள் இன, மத வேறு­பா­டு­க­ளைப் பார்ப்­பத்­தில்லை. அத­னா­லேயே சிங்­கள பிர­தே­சத்­தில் வாழும் நான் அவர்­க­ளின் இனத்­தைச் சேர்ந்த பல­ரு­டன் போட்­டி­யிட்ட போது அங்­குள்ள மக்­கள் எனக்கு அதிக வாக்­கினை வழங்கி என்னை தமது பிர­தி­நி­தி­யாக தெரிவு செய்­துள்­ள­னர்.

அவர்­கள் இன, மத பேதம் பார்த்­தி­ருந்­தால் நான் உங்­கள் முன்­னி­லை­யில் வந்­தி­ருக்க மாட்­டேன். ஆனால் ஒரு சில குழப்­ப­வா­தி­கள் சிறிய பிரச்­ச­னை­களை பூதா­க­ர­மாக்கி குழப்­பங் களை ஏற்­ப­டுத்த முயல்­கின்­ற­னர் -– என்­றார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!