3 முதல்வர்கள், 5 ஆளுநர்களை கண்ட மாகாணசபை!

ஊவா மாகாணத்தின் 6 ஆவது மாகாண சபையின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைகின்றது. கடந்த 5 வருடத்தில் 5 ஆளுநர்களும், 3 முதலமைச்சர்களும் இந்த மாகாண சபையை வழிநடத்தியுள்ளனர். இந்தக் காலத்தில் சஷிந்திர ராஜபக்ஷ, ஹரின் பெர்னான்டோ சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் ஊவா மாகாண சபையின் முதலமைச்சர்களாக பணியாற்றியிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!