கொரோனா வைரஸினால் சீனாவில் இதுவரை 258 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 258 ஆக அதிகரித்துள்ளது.

நாடு பூராகவும் மொத்தமாக 11 ஆயிரம் பேர் வரையில் இத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!