500 அடி நீளத்தில் பாரிய தேசியக்கொடி!

இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 500 அடி நீளமும் 30அடி அகலமும் கொண்ட தேசிய கொடி ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.

வளமான தேசம், பாதுகாப்பான நாடு என்னும் தொனிப்பொருளில் இம்முறை தேசிய சுதந்திர நாள் அனுஷ்டிக்கப்படவிருக்கும் நிலையில் இலங்கையின் மிகப் பெரும் தேசிய கொடி சீதாவகபுரவில் உள்ள விகாரை ஒன்றில் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!