பிரித்தானிய எம்.பி, சம்பந்தனுடன் சந்திப்பு!

இலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் மல்க்கம் ப்ருஸ் பிரபு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது தமிழர் பிரச்சினை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!