இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்துக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 191 ரூபா 99 சதமாக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!