நாளை அரச விடுமுறை நாளாக பிரகடனம்!

நாளை, நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரச விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி நேற்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!