தேர்தலை நடத்தும் சுகாதார வழிகாட்டல்கள் கையளிக்கப்படவுள்ளது

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பான அறிக்கைகள் இன்று (03) தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க சற்றுமுன் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!