ஊரடங்கு நேரம் குறைப்பு – ஞாயிறும் இல்லை!

இன்று தொடககம் நாடுமுழுவதும் தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகும் என்றும், மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை இருக்கும் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமுல் செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!