எமது பச்சை நிறத்தை சஜித் பயன்படுத்துகிறார் – ஐமச மீது அகில சாடல்!

ஐக்கிய மக்கள் சக்தியினர் தமது நிறத்தை நீல நிறமாக பதிவு செய்திருந்தாலும், ஐக்கிய தேசிய கட்சியின் பச்சை நிறத்தை தொடர்ந்தும் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்து கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!